Home        Sanskrit, Tamil & Saivism - the Great unbreakables          Learn Sanskrit


 

Archanai in Shiva Temple: Tamil or Sanskrit?
Questions raised by Eswaramoorthy Pillai
திருச்சிற்றம்பலம்
பொருளடக்கம்

1.  சைவாலயங்களில் சமஸ்கிருத அர்ச்சனையே வேண்டும்.

2.  அகத்தியர் தேவாரத் திரட்டும் தமிழ் அர்ச்சனையும்.

3.  காஞ்சிப் புராணமும் தமிழ் மந்திரங்களும்

4.  தோத்திரம் மந்திரம் ஆகுமோ?

5.  அகத்தியரும் சிவஞான முனிவரரும் தமிழ் மந்திரங்கள் மூலம் வழிபாடு செய்தனரா?

6.  தமிழில் அர்ச்சனை செய்வது தவறா? அன்றா?

7.  திருமுறைகளை ஓதி அர்ச்சனை செய்தாலென்ன?

8.  கொடி யேறியதும் தேரோடியதும் தமிழ் மொழியின் ஆற்றலா?

9.  அர்ச்சனை ஆகமங்களில் சம்ஸ்கிருதத்தில் உண்டா? அல்லது 200 ஆண்டுகளுக்கு முன் சிலரால் தொகுக்கப்பட்டதா?

10.  அர்ச்சனை காசுக்குத் தானா?

11.  சைவசமயத்தைக் காப்பாற்றியது தமிழ்ப் பாட்டுக்களா? வடமொழிப் பாட்டுக்களா?

12. சிவபெருமான் தமிழில் அர்ச்சனை வேண்டாமென்று சொல்வாரா?  சொன்னால் அவரை மூட்டைகட்டி அனுப்பமுடியுமா?

13. தெய்வ வழிபாட்டை மொழிக்குள் குறுகிய எல்லைக்குள் கட்டுப்படுத்துவது நியாயமா?  அப்படிக் கட்டுப்படுத்துபவர் யார்?

14.  அறிவுத்துறை, பக்திக்கோ, மொழிக்கோ, சமயத்துக்கோ, செய்வது என்ன?

15.  பக்தர்கள், விரும்பிய மொழியில் அர்ச்சனை

16.  தெய்வத் திருவுருவத்தோடு ஆன்மீகத் தொடர்பு கொள்வதற்கு மொழிதான் காரணமா?

17.  ஆலயங்கள் முதலியவை மொழிச் சின்னங்களா? அல்லது சமய சின்னங்களா?

18.  பாட்டு அர்ச்சனை யாகுமா? எந்தப் பாட்டு? தேவாரமா? கீர்த்தனையா? நொண்டிச்சிந்து முதலியவையா?

19.  அஷ்டோத்திர சகஸ்ரநாம அர்ச்சனைகளின் காலம் எது?

20.  தமிழ் அர்ச்சனைக்குத் தேவார திருவாசகப் பாடல்களை ஓதலாமா?  அல்லது அவற்றிலிருந்து நாமங்களைப் பிரித்து ஓதலாமா?

21.  திருவாய்மொழியும் வடலூர் இராமலிங்கர் பாடலும் கொண்டு அர்ச்சனை செய்வது சைவாலயங்களிலா? வைஷ்ணவ ஆலயங்களிலா?

22.  வடலூர் இராமலிங்கர் பாடல்களும் நீதிமன்றமும்.

23.  இராமலிங்கர் பாடல்களால் அர்ச்சனையும் ஆன்மீகத் தொடர்பும்

24.  ஆன்மீகத் தொடர்பு தமிழர்ச்சனை மூலம் தான் பெறமுடியும்?

25.  தமிழ் ஒலிக்குச் சக்தி உண்டா? இல்லையா?

26.  மந்திரங்களின் ஒலியாற்றல் அவையல்லாத சப்தங்களுக்கு உண்டா? இல்லையா?

27.  மந்திரங்களிலுள்ள உச்சரிப்பு ஒலிக்குத்தான் ஆற்றல் உண்டா?  ஒலியின் பொருளுக்கும் ஆற்றலுண்டா?

28.  மந்திர அர்ச்சனைக்கு அர்ச்சகர் ஏன்?  இசைத் தட்டு போதாதா?

29.  தமிழ் எழுத்துக்கள் மந்திரங்களைச் சொல்லும் ஆரிய எழுத்துக்களின் மாத்திரை பெற்று உள்ளனவா?

30.  தமிழ் அர்ச்சனைக்கு நாஸ்திகர் ஆதரவு தருவது ஏன்?

31.  கடவுளை எங்கே காணமுடியும்?

32.  பக்தி மோட்சம் வரும் வழிகள் எவை?

33.  சமய நிலயங்களில் மொழிப் போராட்டம் நியாயமா?

34.  சம்ஸ்கிருதம் எந்த நாட்டுக்கு, எந்த மக்களுக்குச் சொந்தமான பாஷை?

ஆரியமும் தமிழும்

35.  ஆரியர் என்ற பதத்தின் பொருள்

36.  தொல்காப்பியரும் சம்ஸ்கிருதமும்

37.  மக்கள் வாழ்வில் நூல்களின் இயைபு

38.  7-ம் நூற்றாண்டில் சைவ சமயத்தின் நிலை சமயநூல்களின் அவசியம்

39.  தமிழ் நூல்களில் சம்ஸ்கிருதக் கலப்பு அவசியமா?

40. தமிழ்ச் சைவ நூல்களில் சம்ஸ்கிருதக் கலப்பை அனுமதிக்கலாமா?

41.  வடமொழிக் கலப்பால் பழந்தமிழ்ச் சொற்கள் இறந்துபட்டன.  சரியா? தப்பா?

42.  இந்தி நுழைவை எதிர்ப்பதன் காரணம் என்ன?

43.  சம்ஸ்கிருதத்திற்கு 'வடமொழி' யெனப் பெயரிட்டவர் யார்?  ஏன் சம்ஸ்கிருதத்திற்கு என்று தனிச்சாரார் உளர்?

44.  சைவ சமயத்திற்கு ஆபத்து எங்கிருந்து? எப்படி?

45.  சைவ சமயத்தின் அடிப்படை உயிர்நாடி

46.  சமண, பெளத்த மதத்தினர் சமூக சேவையும் மக்கள் பெற்ற பயனும்

47.  சமூக சேவையும் சைவ சமயமும் ஈசுர சேவையும்

48.  உபசாரம், உபகாரம் இரண்டும் ஒன்றாகுமா?

49.  சமூக சேவைக்கு முன் வேண்டப்படுவது என்ன?

50.  சைவம் வளராமைக்குக் காரணம்

51.  மக்களிடையே வேற்றுமைக்கு மதம் காரணமா?

52.  பகுத்தறிவைப் பயன்படுத்தும் முறை

53.  அறிவும் சமயமும்

54.  சிறப்பு பெயருக்கா? பெயரின் பொருளுக்கா?

55.  சாதி, குலம், பிறப்பு, மதம் அவசியமா?

56.  இராமலிங்கர் திருவருட்பா சாத்திரக் குப்பை தானே?

57.  வள்ளலார் மதமும் தெய்வமும்

58.  வேறுபட்ட கொள்கையுடைய சமயங்களோ, அரசியல் கட்சிகளோ ஒன்றுபடுவதெப்படி? ஒன்றுபடுவதெக்காலம்?

59.  சமயங்களிடையேயுள்ள வேறுபாடுகளும், பொது உண்மைகளும், இராமலிங்கரும்

60.  இராமலிங்கர் சமயங்களை மதித்தனரா? நிந்தித்தனரா?

61.  இராமலிங்கர் பாடல் காதல் ரசமா? வசைமொழிகளா?

62.  இராமலிங்கர் தாயுமானாருக்குக் கூறிய ஜோஸ்யம்

63.  அறுபத்து மூன்று நாயன்மார்கள் - இராமலிங்கரின் தூஷணை

64.  தத்துவங்கள் - இராமலிங்கரின் நவீனகருத்து

65.  வரன் முறையற்ற தந்திரமுஞ் செய்து மதம் மாற்ற இராமலிங்கர் உத்தரவு

66.  சிறு தெய்வங்கள் எவை?

67.  வீரர், ஒழுக்கமுடையவர் - பத்தினிப் பெண்கள் - தெய்வங்களா?

68.  சடமாகிய தேசம் - அற்ப அறிவுடைய சமூதாயம் - கடவுளாகுமா?

69.  சிறு தெய்வங்களை வணங்கலாமா?

70.  சிவலிங்க வணக்கம் - வடவர் உருத்திர வணக்கம் - திருமால் வணக்கம் - கலப்புற்றதா? எக்காலத்தில்? யாரால்?

71.  சிவன் - விஷ்ணு ஒன்று என்று சைவ சித்தாந்தம் முழங்குகின்றதா?

72.  அருள் நெறித் திருக்கூட்டம் சைவ சமயச் சார்புடையதா?

73.  நாயன்மார் ஆழ்வார் பாரதியார் வரிசையில் உள்ளவர்களா?

74.  சோழ வேந்தர்கள் கலப்புத் தமிழையும் போலிச் சைவத்தையும் வளர்த்தது உண்மைதானா?

75.  சைவம் வைணவம் ஒன்றுக்கொன்று துணை என்பதிலும் கூட்டு மகாநாடு கூட்டுவதிலும் உட்கருத்தென்ன?

76.  ஹிந்து என்ற பதத்தின் பொருள் என்ன? அது சமயச் சார்புள்ள பெயரா?

77.  ஹிந்து மதமும் பெளத்தமும்

78.  தமிழுக்கு, உயிர், அறம், வீடு எவை?

79.  பாஷையைக் கடவுள் எனலாமா?

80.  கிறிஸ்தவம், லத்தீன் மொழியைக் கடவுள் வாக்கு எனக் கொள்கிறதா?

81.  தாய்மொழி வழிபாட்டால் கடவுள் பக்தி உண்டாகுமா?

82.  உண்மையான ஆஸ்திகர்கள் யார்?

83.  கோவில்களுக்கு பக்தர்கள் வேண்டும் என்றால் வயிறு வளர்த்தால் போதுமா?

13

84.  பல மொழிகளில் அர்ச்சனை செய்வது சாத்தியமா?

85.  நோயாளியின் விருப்பத்திற்கேற்ற மருந்து

86.  தாய்மொழி வழிபாடு

87.  உள்ளத்தைத் தொடும் மொழி எது?

88.  ஒரு நூலின் சொல்லுக்குச் சக்தி உண்டா? சொல்லின் பொருளுக்குச் சக்தி உண்டா?

89.  நூலின் மூல ஆசிரியர், உரையாசிரியர், மொழிபெயர்பாசிரியர், - யார் கருத்து வலிமையுடையது?

90.  மொழிப்பயிற்சியும் மன நிறைவும்

91.  கேட்டுப் படிப்பவன் குருடனா? பார்த்துப் படிப்பவன் செவிடனா?

92.  மொழிக்கும் ஆன்ம வளர்ச்சிக்கும் என்ன சம்பந்தம்?

93.  கடவுளுக்கு சகல பாஷைகளும் தெரியுமா?

94.  சைவத் தமிழ் நூல்களைப் பயில்வதோடு சைவச் சம்ஸ்கிருத நூல்களைப் பயில்வது அவசியமா?

95.  சம்ஸ்கிருதத்தில் வல்லவராயிருந்தவர்கள் ஒருவரா? இருவரா?

96.  எக் காலத்திலாவது தமிழ் மக்கள் வடமொழியில் வல்லுநராக முடியுமா?

97.  தமிழாட்சியும் தமிழர்ச்சனையும்

98.  வைணவத்தில் முதல் இடம் தமிழுக்கா? வடமொழிக்கா?

99.  வடகலை - தென்கலை வரலாறு

100.  சுந்தரர்காலம் தமிழர்ச்சனை - அருள் நெறியின் காலம்

101.  வடமொழி தவிர வேறெம் மொழியிலும் வழிபாடுசெய்யக் கூடாது; சாத்திரம் அப்படிச் சொல்கிறதா?

102.  தாய் மொழியும் தங்கை மொழியும்

103. மதம் மக்களை மதிக்க வேண்டுமா? மக்கள் மதத்தை மதிக்க வேண்டுமா?

104.  சவக்குழி - யாருக்கு?

105.  தமிழ் நாட்டுச் சமயம் - சைவநாட்டுத் தமிழ்

106.  மக்களுக்காகச் சமயமா? சமயத்திற்காக மக்களா?

107.  மக்கள் நலத்துக்காகக் கோவிலா? கோயில் நலத்துக்காக மக்களா?

108.  அருச்சனை இயக்கம் மொழிக் கிளர்ச்சியா? தேசீய எழுச்சியா?

109.  சைவமும் வளரும் தமிழும் பறிபோகாது

110.  பஞ்சாக்கர மந்திரம் - விபரீத வியாக்யானம்

111.  இறைவழிபாடும் தமிழில் மந்திரங்களும்

112.  அருச்சனையா? ஆராதனையா?

113.  தமிழ் நாட்டுக் கோயிலில் தமிழுக்கு முதலிடம்?

114.  பிற மாகாண மொழிகளுக்குச் சமயத் துறையில் சிறப்பில்லை

115.  தமிழில் வழிபாட்டு முறைகள்

116.  லாப நஷ்டம்

117.  சைவக் கோயில்களில் சைவ சமயப் பிரசாரம் நடக்கிறதா?

118.  தமிழரசுக் கழகத்தார் தமிழையுங் கெடுக்க வந்த கேடர்

119.  ஈ.வே.ரா. வும் தமிழர்ச்சனையும்

120.  அருள் நெறித் திருக்கூட்டத் தலைவரும், அவர் கொள்கையும் வேடமும்

121.  சைவசமயக் கோயில்களில் சைவ சமயத்துக்கு விரோதமான பிரசாரம்

122.  காந்திஜியின் சமரச மனப்பான்மையும் - மதமும்

123.  ராஜாஜியின் சமயப்பற்று

124.  ஹிந்துமத அறநிலயப் பாதுகாப்பு நிலய ஆணையாளரும் தமிழர்ச்சனையும்

125.  முடிப்புரை

முற்றும்