Home Pillai Speech Unique God Shiva Pillai Stories
MISTAKES OF VELLALA PILLAI COMMUNITY [please don't repeat
it]
A Report sheet on Vellala Casteism
| Mistake | Remarks |
| Not mingling with other lower castes | Still to improve |
| Practised "Theenadamai" - "untouchability" once | Now we have completely left it |
| Not even drinking Tea offered by a friend Karunah blog from Yarlppanam&Germany யாழ்ப்பாண சாதியத்தையும் அதன் உட்கட்டுமானங்களையும் அறிந்திராத அவளுக்கு எப்படிப் புரியப்போகிறது?ஆனால் சாதியம்? முன்னவற்றைவிடவும் சாதியம் நீண்டகால வரலாறுடையது. அறிவை விடவும் அனாதியானது. ஒரு சகமனிதனின், விருந்தோம்புவானின் உணர்வுகளைச் சட்டை செய்யாத உள்வைரம் பாரித்திட்ட வன்மம் அது. ஜென்மாந்தரங்களுக்கும் தொடர்வது.... |
|
| So many small divisions as seen in this web | Please unite, sooner, the better |
|
சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரவாதியாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில்
பிற்போக்குவாதியாக இருந்தார். உயர் சாதியினர் ஏகப் பிரதிநிதியாக இருந்தார்.
சாதிப்பிரசாரங்களை, வர்ணாச்சிரமத்தை வலியுறுத்தினார். 'முதலாம் சைவ
வினாவிடை' எனும் நூலில் தீண்டாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று
பிடிவாதமாக எழுதியுள்ளார். திருக்கோயிலுள்ளே போவதற்கு "யோக்கியர்களல்லாத
சாதியர்கள்" என்று தாழ்த்தப்பட்ட சாதியரை இழிவு செய்துள்ளார்.
அவர்களுடன் சேர்ந்து உணவு கொள்ளக்கூடாது என்றும், அவர்களைத் தீண்டினால்
"உடுத்த வஸ்திரத்துடனே ஸ்நானஞ் செய்தல் வேண்டும்" என்றும் "நான்காம்
பால பாடம்" எனும் நூலில் எழுதியுள்ளார் நாவலர. http://members.tripod.com/kanaga_sritharan/navalar_manips.htm |
This is a complete ignorance of Navalar and it simply reflects the bad attitude of our folks those days. Hope now the situation is too better. |
|
கடலூர் மஞ்சகுப்ப்ப நீதிமன்றத்தில் இராமலிங்க சுவாமிகள் மீது "மானபங்க
படுத்தியமை" எனும் குற்றச்சாட்டு நாவலரால் சுமத்தப்பட்டது. இவ்வழக்கில்
சிதம்பரம் சபா நடேச தீட்சிதர் ஒருவரும் எதிரியாகக் குறிப்பிடப்பட்டார்.
இவ்வழக்கின் முடிவில் சபா நடேச தீட்சிதருக்கு 50 ரூபாய் அபராதமும்,
செலுத்தத் தவறினால் ஒரு மாத கால சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இராமலிங்க சுவாமிகள், நீதிமன்றத்தில் தாம் நாவலரை அவதூறாகப் பேசவில்லை என்று
கூறியதால் விடுதலை செய்யப்பட்டார். இவ்வழக்கின் மூலச் சான்றுகள், நீதிமன்ற
நடவடிக்கைகள் முழுமையும் கிடைக்கவில்லை. பத்திரிகைச் செய்திகளே
கிடைத்துள்ளன http://members.tripod.com/kanaga_sritharan/navalar_manips.htm |
Ramalinga Swamy himself has given new life to the Saivism in the form of his Religion Arut Perum Jothi. Ramalinga Swmaigal must be taken as one of our folk, a great Tamilian. |