Home          Page 6       Page 8     Origin of Pillai

 

The Great Pillai's Gallery -Page 7
எம் தமிழகத்தின் வைர, வைடூரியங்களை
இங்கு காண்பிப்பதில் பெருமை அடைகிறோம்

EGMORE RALIWAY STATION BUILT BY CONTRACTOR SAMYNATHA PILLAI

EGMORE RALIWAY STATION BUILT BY CONTRACTOR SAMYNATHA PILLAI

பத்திரிகை ஆசிரியர், தேசத்தொண்டர் "தென்காசிச் சிங்கம்" டி.எஸ். சொக்கலிங்கம்

கலைமாமணி விக்கிரமன்

பெருந்தலைவர் காமராஜுடன் டி.எஸ்.சொக்கலிங்கம்

 திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில், 1899ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி சங்கரலிங்கம் பிள்ளை - லெட்சுமியம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் பத்திரிகையாசிரியரும் தேசபக்தருமான அமரர் டி.எஸ்.சொக்கலிங்கம்.

குற்றாலம் அருவியில் வெள்ளையரைத் தவிர வேறு யாரும் குறிப்பிட்ட நேரத்தில் குளிக்கக்கூடாது என்ற அறிவிப்புப் பலகையைத் தொங்கவிட்டிருந்தார்கள். அந்த ஆட்சேபகரமான பலகையை எடுத்துவிட வேண்டும் என்று சொக்கலிங்கம் அறப்போர் நடத்தினார். இருபதே வயது நிறைந்திருந்த டி.எஸ்.சி.யின் அறப்போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு வலுத்தது. நாடெங்கும் இந்த அறப்போராட்டச் செய்தி பரவியது. "தேச பக்தன்" நாளிதழ், இளைஞர் சொக்கலிங்கத்தின் போராட்டத்தை ஆதரித்து எழுதியது. பிரிட்டிஷ் அரசு கிளர்ச்சிக்குப் பணிந்தது. அந்த அறிவிப்புப் பலகை அகற்றப்பட்டது.

சேலத்தில் நடைபெற்று வந்த "தமிழ்நாடு" வாரப் பத்திரிகையில் ஆசிரியராகச் சேர்ந்தார்.  சொக்கலிங்கத்தின் தலையங்கத்துக்காகவே வாசகர்கள் பெருகிவிட்டனர்.

"காந்தி" எனும் பெயரில் புதிய வாரமிருமுறை இதழைத் தொடங்கினார்.
பிறகு "காந்தி" நாளிதழ் வெளிவரத் தொடங்கியது.

சதானந்த் "தினமணி" என்ற நாளிதழைத் தொடங்கியபோது, அதற்கு சொக்கலிங்கம் ஆசிரியராக இருக்கச் சம்மதித்தார்.

1934ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் "தினமணி" தொடங்கப்பட்டது.

பாரதி அமரரான நாள் அது.

பல தேசியப் பத்திரிகைகள் மறைந்தும் இன்றுவரை "தினமணி" வளர்ந்து, உறுதியுடன் தேசியப் பத்திரிகையாகத் திகழ டி.எஸ்.சொக்கலிங்கம் இட்ட உரமும் ஒரு காரணம்.

டி.எஸ்.சி.யின் கனல் கக்கும் தலையங்கத்தைப் படிக்கவே "தினமணி"யை மக்கள் வாங்கினர் என்பது வரலாற்றில் பதிவான செய்தி.

"தினமணி"யில் டி.எஸ்.சி. ஆசிரியராக இருந்தபோது, தென்காசியில் காங்கிரஸ் வேட்பாளராகத் தேர்தலில் நின்று  பண முதலைகளின் எதிர்ப்பையும் மீறி பெரும் வெற்றியும் கண்டார்.

அதன்பின் டி.எஸ்.சி. முழு உற்சாகத்துடன் தினமணி வெற்றிக்குப் பாடுபட்டார்.

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து தினமணியின் சேவையைப் பரப்பினார்.

1940ஆம் ஆண்டு காந்தியடிகளின் கட்டளைக்கிணங்க தனிநபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். சிறைக்குச் செல்வதற்கு முன்பு, ஏ.என்.சிவராமனை "தினமணி"யில் ஆசிரியராக அமர்த்திவிட்டுச் சென்றார்.

ஏ.என்.சிவராமனும் டி.எஸ்.சொக்கலிங்கமும் "மணிக்கொடி" காலத்துக்கு முன்பிருந்தே "தமிழ்நாடு" இதழ் தொடங்கப்பட்ட காலத்திலேயே நண்பர்கள்.

மகாகவி பாரதியாரைப்போல புதிய சொற்களைப் புகுத்துவதில் வழிகாட்டியவர்.

"பினாமி", "சண்டித்தனம்", "சவால்" போன்ற பல சொற்கள் இன்று பத்திரிகையில் இடம் பெற்றுவிட்டன என்றால் அதற்கு டி.எஸ்.சொக்கலிங்கமே காரணம்.

பத்திரிகை ஆசிரியர், தேசத்தொண்டர் என்ற வகையில் மட்டுமின்றி, அவரது படைப்புகளும் அவருக்கு நிரந்தரப் புகழைத் தந்தன.

"ஜவாஹர்லால் நேரு", "சுபாஷ் சந்திரபோஸ்", "காமராஜர்" - வாழ்க்கை வரலாறுகளும், (சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கை வரலாற்று நூலை பிரிட்டிஷ் அரசினர் தடை செய்தனர்) "அல்லி விஜயம்" போன்ற கதைகளும் அவர் எழுத்துப் பட்டியலில் அவரது தமிழ் இலக்கியத் தொண்டுக்குச் சான்றுகளாகத் திகழ்கின்றன.

இலியோ டால்ஸ்டாய் எழுதிய "போரும் வாழ்வும்" - மூன்று தொகுதிகள் (மொழி பெயர்ப்பு) அவர் இலக்கியப் பணியில் சிறந்த ஒன்று.

1960இல் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பத்திரிகை தேவை என்று கருதிய அன்றைய முதல்வர் காமராஜின் ஆதரவில் "நவசக்தி" பத்திரிகையைத் தொடங்கினார் என்றாலும், தொடர்ந்து நடத்த முடியவில்லை.

கம்பீரமான தோற்றம், ஆஜானுபாகு திட சரீரம் என்பார்களே, அப்படி.

அவரது விசாலமான நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு எப்போதும் காணப்படும்.

அவருடன் நெருங்கிப் பழகிய பத்திரிகை நண்பர்களுக்கு அவருடைய பரந்த அரசியல் அறிவும், பத்திரிகை தொழில்நுட்ப அறிவும்,  சுதந்திர மனப்போக்கும், அபாரமான நினைவாற்றலும் பிரமிப்பை ஏற்படுத்தும்.

பிரம்மசாரியாகவே காலம் கழித்த அந்தச் சிங்க கர்ஜனை, 1966ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி ஓய்ந்தது.

"தென்காசிச் சிங்கம்" டி.எஸ்.சொக்கலிங்கத்தின் இலட்சியப்படி, இன்று நம்மிடையே வெற்றிநடை போட்டு வெளிவந்து கொண்டிருக்கும் "தினமணி" நாளிதழ், அவரது நினைவைச் சுமந்துகொண்டு வெளிவருகிறதே அதைவிட அந்தப் பேனா மன்னனின் சாதனைக்குச் சான்றென்ன வேண்டும்?

நன்றி:- தினமணி Read more at Tamil Heritage . com

Christian Peter Pillai Social Institute http://www.peterpillaisi.org/index.php

 

Thanks to ...
http://www.carnatica.net/
 

http://www.drsindupillai.com/about.htm


Thanks to ...
http://www.narthaki.com/info/articles/art168.html

Standing (Sishyas) Left to Right: Mankombu Sivasankara Pillai, Chennithala Chellappan Pillai, Harippad Ramakrishna Pillai, Madavur Vasudevan Nair

The Nizhalkuthu Kathakali play is written by Pannisseri Nanu Pillai.
 

http://en.wikipedia.org/wiki/Devasahayam_Pillai

Devasahayam Pillai
was an 18th century convert from Hinduism to Christianity in the southern part of India. Born in the erstwhile Travancore Kingdom, he was an official in the court of the Travancore king, Maharaja Marthanda Varma

In 2004, the Tamil Nadu branch of the Catholic Bishops' Council in India recommended Devasahayam Pillai for the process of beatification to the Vatican.[2]

Devasahyam Pillai buried in the Cathedral of St. Francis Xavier at Kottar in Nagercoil

Devasahyam Pillai?s clothes kept in a church in the small town of Vadakkankulam

Aralvaimozhy, where Devasahayam was killed, is also on the Nagercoil - Tirunelveli highway. At that spot on the hillock (called Kaattadimalai), devotees believe that rocks fell and were broken at that moment. Thousands visit the place every year.
 

http://www.thehindu.com/business/companies/article107178.ece
G.M. Pillai, Director-General of World Institute of Sustainable Energy (WISE), a non-profit organisation,

 

http://www.thehindu.com/arts/books/article613734.ece

http://www.jaicobooks.com/

http://www.njit.edu/features/student/lekshmi-pillai.php
 
http://www.eternallyblessed.com/pillai.html
Bishop K.C. Pillai, D.D., (c.1900-1970)
As a convert to Christianity from Hinduism, Bishop K.C. Pillai came to the Western world on a singular mission: to teach the Eastern culture of the Bible.   Although Christianity is generally considered a western religion, the Bible itself was written and set in the Orient, and it must be viewed through the light of that eastern window.
http://photogallery.indiatimes.com/articleshow/2528123.cms
 
http://en.wikipedia.org/wiki/Rajmohan_Pillai
Rajmohan Pillai formed the Beta Group as a conglomerate of nine companies in memory of his brother, Kerala businessman K. Rajan Pillai,[3] former chairman of Britannia Industries, whose death in 1995
http://mangayarkarasiarts.org/management.php

Our College is located at Paravi, Madurai North Taluk, 8 km away from Madurai.
The Campus area of 75 acres.

Mangai Groups

  1. Mangayarkarasi Institutions

  2. Mangayarkarasi Teacher Training Institute

  3. Mangayarkarasi College of Education

  4. Shakti Teacher Training Institute

  5. Mangayarkarasi College of Arts & Science

CQMH Ramakrishna Pillai, SC (P)

On the morning of 19 Mar 1975, CQMH Ramakrishna Pillai ...http://indianarmy.nic.in/

In this act beyond the call of duty, CQMH Ramakrishna Pillai suffered multiple head injuries. Soon after he succumbed to the injuries and lived upto the highest traditions of the Indian Army and the Regimental Motto.

CQMH Ramakrishna Pillai, for this act of conspicuous bravery, daring and pre-eminent valour, which cost him his life, was posthumously awarded Shaurya Chakra. 

 

Nk Madhusoodanan Pillai, SC

Nk Madhusoodanan Pillai of a Company of a MADRAS Battalion, was engaged in the Operation against extremists holding strong points in and around the Golden Temple, Amritsar.

His bravery helped the company in clearing the extremists from the southern Parikrama area. Naik Madhusoodanan Pillai was awarded Shaurya Chakra. .....http://indianarmy.nic.in/

 

http://en.wikipedia.org/wiki/Pattom_A._Thanu_Pillai

Pattom A. Thanu Pillai (b. Thiruvananthapuram on 15 July 1885 - d. 27 July 1970) was a participant in the Indian independence movement who later served as the Chief Minister of Kerala from 22 February 1960 to 25 September 1962.

He was born to Varadayyan and Eswari Amma.  . Since he came from Pattom in Thiruvananthapuram, he was called Pattom Thanu Pillai. Popularly he was known as just "Pattom".

The struggle for a responsible government in the princely state culminated in the ousting of the Diwan, Sir C.P. Ramaswami Iyer. Sir C.P. left Travancore on 19 August 1947.

 


Dakshinamurthy Pillai (1935)

http://www.nscottrobinson.com/southindiaperc.php

Mridangam and kanjira master in the early 1930s. Responsible for furthering the fingering from Pudukottai Manpoondia Pillai by applying more complicated mridangam fingerings to kanjira. His playing is said to have raised the level of kanjira playing. He learned kanjira from Pudukottai Manpoondia Pillai in the late 1800s.

 

http://www.chennaikarayogam.org/About.htm  K.G.Pillai  Vice President Nair Service Society, Chennai

http://www.indiapicks.com/stamps/Gallery/H/G2005.htm

21 October 2005

Kavimani Desiga Vinayagam Pillai

 

Dr. Padanair Ayyappan Velayudhan Pillai hailed from Kuttanad region of Kerala.

After his early education in India, he did his basic medical studies in Madras State and then proceeded to UK for his specialisation in Ophthalmology. He earned his professional qualifications of LMS LRCP&S LFPS and DOMS from London, Glasgow, Edinburgh and Madras. http://www.saranamayyappa.org/Founder_Late_Dr_PA_Velayudhan_Pillai.htm

Date of Issue :

Occasion :

 

18 December 2005

M S Subbulakshmi, Isai Vellalar Pillai

 

Date of Issue :

Occasion :

 

  21 October 2005

Vi Kalayanasundaranar

 

அவ்வாறாக வல்வெட்டித்துறையில் மிக்க சிறப்போடு வாழ்ந்த ஒரு குடும்பம் தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையினதும் அவரது மூதாதையர்களினதும் குடும்பமாகும்.

திருமேனியார் குடும்பம்` என்றுதான் வேலுப்பிள்ளை அவர்களது மூதாதையர்கள் வழி வந்தவர்களை மரியாதையோடு அழைப்பார்கள் அந்த ஊர் மக்கள்.

வல்வெட்டித்துறையிலிருக்கும் புகழ் பெற்ற சிவன் கோயிலின் பரம்பரை அறங்காவலர்களாக இருந்தவர்களும், இருப்பவர்களும் வேலுப்பிள்ளையின் தந்தை வழி வந்த குடும்பத்தினர்தான். அந்தக் கோயிலே பிரபாகரனின் முன்னோர்களால் தான் கட்டப்பட்டது.

பிரபாகரனின் மூதாதையர்களே சிவன் கோயிலை கட்டுப்படுத்தி வந்தவர்கள் என்ற காரணத்தால் எசமான் குடும்பம் என்றும் அழைக்கப்பட்டார்கள்.

பிரபாகரனின் முன்னோர்களில் ஒருவரான ஐயம்பிள்ளை என்பவர் புகழ்பெற்ற வணிகராகத் திகழ்ந்தவர். புகையிலை மற்றும் சாயப் பொருட்களை கடல் வழியாகப் இந்தியாவின் கடற்கரையை அண்டிய பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்தவர்.

டச்சுக்காரர்கள் இலங்கையை ஆண்ட காலத்தில் இலங்கையின் புகழ்பெற்ற வணிகர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார். அவருடைய மகனான வேலாயுதம் என்பவரும் அதேபோல வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்.

அவரது பிள்ளையான வெங்கடாசலம் காலத்தில் அந்தக் குடும்பத்தின் வியாபாரமும், செல்வ வளமும் பல மடங்கு பெருகியது. அவர் சொந்தமாக பன்னிரண்டு கப்பல்களை வைத்து வாணிபம் செய்தவர். இந்தியா, பர்மா, மலேசியா முதலான நாடுகளுக்கு அவர் பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்யும் மிகப் பெரிய வணிகராகத் திகழ்ந்தார். அத்துடன் ஒரு கொடை வள்ளல்.
 

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை உத்தியோகம் நிமித்தம் அநுராதபுரத்திற்கு 1953 செப்டெம்பரில் மட்டக்களப்பிலிருந்து மாற்றலாகிச் சென்றார்கள்.

அவர்களுக்கான தங்கும் விடுதி குருநாகல் வீதியில் இருந்த ஏலாலசோண என்னும் இடத்திலேயே கொடுக்கப்பட்டிருந்தது. இவ்விடுதி அன்றைய குருநாகல் ? புத்தளம் பிரதான வீதிகளை இணைக்கும் சிறு வீதி ஒன்றில் குருநாகல் அநுராதபுர வீதிக்கு சமீபமாக அமைந்தது.

இவர்களின் விடுதிக்கு அருகாமையில் நெல்லியடியைச் சேர்ந்த இராசையா என்ற அரசாங்க ஊழியருக்கு கொடுக்கப்பட்ட விடுதி அமைந்திருந்தது.

ஏலாலன், எல்லாளன், ஏலாரா என்னும் பெயர்கள் யாவுமே குறிப்பது ஈழாளன் என்னும் அரசனையே ஆகும். ?ஈழம்? என்பது தூய தமிழ்ச் சொல்லாகும்.

ஈழாளனுடைய காலமான கி.மு 145 ? 101 வரையான காலப்பகுதியில் இன்றைய இலங்கை முழுவதுமே ஈழம் என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது.

இவ்வாறு ஈழ ஊர்ப்பகுதியிலிருந்து அநுராதபுரத்தை வெற்றி கொண்ட காரணத்தால் இவனுடைய பெயர் ஈழாளன் அல்லது ஈழரா(சா) என அழைக்கப்பட்டுள்ளது. எனினும் மொழிமாற்றத்தில் ஏற்பட்ட தொடரான குளறுபடியால் பின்பு ஈழாளன், ஏலாலன் அல்லது எல்லாளன் எனமாற்றமடைந்தது. இவ்வரசன் 44 வருடங்கள் அநுராதபுரத்திலி ருந்து நல்லாட்சி செய்தபின் தனது வயோதிப வயதில் துட்டகைமுனு என்னும் இளையனான பௌத்தமத அரசானால் தனிச்சமரில் கொல்லப்பட்டார். இவ்வாறு இவன் வீரமரண மடைந்து அவனது இறுதிக்கிரியை நடைபெற்ற இடத்திலேயே துட்டகைமுனுவால் ஒரு நினைவுத்தூபி அமைக்கப்பட்டு அது ஏழாளன் நினைவுத் தூபி (TOMB) எனவும் அழைக்கப்பட்டு வந்தது.

அப்பகுதி ஏழாளனின் நினைவுத் தூபிக்கு அருகா மையில் இருந்ததால் ஏழாளசோண என அன்று முதல் அழைக்கப்பட்டு வருகின்றது. ?சோண? என்னும் வடமொழிச் சொல் அருகாமை என்னும் பொருள் கொண்டது.

இந் நினைவுத்தூபிக்கு முன் இருந்த ஒழுங்கையிலேயே பிரபாகரனின் தந்தையாரான திரு.வேலுப்பிள்ளைக்கு உரிய விடுதி வழங்கப்பட்டிருந்தது. இவ்விடுதியிலிருந்து புறப்பட்டு வேலைக்கு அல்லது வெளியில் எங்கு செல்வதானாலும் ஈழாளனுடைய நினைவைத் தாங்கி நிற்கும் இச் சேதியத்தைக் கடந்துதான் செல்லவேண்டும். இது தினசரி நடைபெறும் சம்பவமாகும். இந்நிலையில் பவித்திரமான வேலுப்பிள்ளை பார்வதி தம்பதியினருக்கு கருவுண்டானது.

 

Please write about more greats to us, we will add them here

Previous Page                Next Page