Home     Feedback    Help Saivaneri      Thevaram: page19

 

Thanks To Thiru. Si. Su. Mani of Arul Nandhi Sivam Arut Pani Mandram Tirunelveli


Sign Guest Book              

பதிகம் 29 சொரி, படை, மேகம், அம்மை
போன்ற உடற்பிணிகளைப் போக்கும் பதிகம்
திருத்துருத்தியும்-திருவேள்விக்குடியும் பண் : காந்தாரம்  


பாடல் கேட்க இங்கே சொடுக்கவும் click here

கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடைபுனைந்து
மண்டு பெரும் காதலினால் கோயிலினை வந்து அடைந்து
தொண்டர் எதிர் மின்னு மா மேகம் எனும் சொல் பதிகம்
எண்திசையும் அறிந்துய்ய ஏழிசையால் எடுத்து இசைத்தார்

மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி
வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும்
அன்னமாங் காவிரி அகன்கரை உறைவார்
அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்
சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை
என்னுடம் படும்பிணி ஆ இடர்கெடுத் தானை.


THEVARAM MEMBERSHIP US$17 only!

திருச்சிற்றம்பலம்

அற்புத தேவாரத் திருப்பதிகங்கள் [உரை சி.சு.மணி] இத்துடன் முற்றிற்று

Thanks to :  ச. சிதம்பர கல்யாணி, பதிப்பாளர்
 தலைவர், Arul Nandhi Sivam Arut Pani Mandram,
78 Selvi Nagar, Sindhu Poondhurai,
Tirunelveli. 1 Phone 0462-2339726

மேலும் பல நூல்கள் :
சிவஞான மாபாடியம்
சிவஞான போதம்
சிவஞான போத  வசன அலங்கார தீபம்
சிவஞான சித்தியார் பரபக்கமும் சுபக்கமும்
மெய் கண்ட நூல்களுள் ஏழு
உண்மை விளக்கம்
சைவ சித்தாந்தத் தேனமுது

 

Previous                                Next

 

  Creative Commons License
This work is licensed under a Creative Commons License.